ஆசிய விளையாட்டுப் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் பெண்கள் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆன்டிம் பங்கலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு.நரேந்திரமோடி சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
“பெண்கள் மல்யுத்தத்தில் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற @OlyAntim-க்கு வாழ்த்துகள். அவரை நினைத்து நம் தேசம் பெருமை கொள்கிறது. பிரகாசித்துக்கொண்டே இருங்கள், உத்வேகம் கொடுங்கள்.“
***
ANU/PKV/BS/AG
Congratulations to @OlyAntim for clinching the Bronze Medal in Freestyle 53kg Women's Wrestling event. Our nation is proud of her. Keep shining, keep inspiring! pic.twitter.com/sLGGTHRI5b
— Narendra Modi (@narendramodi) October 5, 2023