ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆன்சி சோஜன் எடப்பள்ளிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் மற்றொரு வெள்ளிப் பதக்கம். ஆன்ஸி சோஜன் எடப்பள்ளியின் வெற்றிக்கு வாழ்த்துகள். இனிவரும் முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள்.”
***
ANU/AD/SMB/DL
Another Silver in Long Jump at the Asian Games. Congratulations to Ancy Sojan Edappilly for her success. My best wishes for the endeavours ahead. pic.twitter.com/fOmw4SuGZt
— Narendra Modi (@narendramodi) October 2, 2023