Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் துப்பாக்கி சுடுதல் அணிக்கு பிரதமர் வாழ்த்து


ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் துப்பாக்கி சுடுதல் அணி, தொண்டைமான் பி.ஆர், கைனான் செனாய் மற்றும் ஜோராவர் சிங் சந்து ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமரின் எக்ஸ் பதிவு வருமாறு;

‘’டிராப்-50 ஷாட்ஸ் குழு போட்டியில் இந்தியாவை சரியான இடத்திற்கு அழைத்துச் சென்ற நமது துப்பாக்கி சுடுதல் வீரர்களான @tondaimanpr, @kynanchenai மற்றும் ஜோராவர் சிங் சந்து ஆகியோரின் அற்புதமான செயல்திறன் பாராட்டுக்குரியது! தங்கப்பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள்” .

***

ANU/AD/PKV/DL