ஹாங்சோவில் நடைபெறும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பி குழு பிரிவில் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே, ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ்-பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஒரு அற்புதமான வெற்றி, மதிப்புமிக்க தங்கம் மற்றும் ஒரு உலக சாதனை! ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பி குழு பிரிவில் வெற்றி பெற்ற ஸ்வப்னில் குசலே, ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்கள் அசாதாரணமான உறுதியையும் குழு உழைப்பையும் காட்டியுள்ளனர்’’.
—–
ANU/AD/PKV/KPG
A stupendous win, prestigious Gold and a world record! Congratulations to @KusaleSwapnil, Aishwary Pratap Singh Tomar and Akhil Sheoran for emerging victorious in the Men's 50m Rifle 3Ps team event at the Asian Games. They have shown exceptional determination and teamwork. pic.twitter.com/xhuMQUHKZ3
— Narendra Modi (@narendramodi) September 29, 2023