Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஜோடி படகு விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து


2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகு போட்டியில் தொடர்ந்து வெற்றி பெறுவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு 2022 இல் ஆண்களுக்கான ஜோடி படகுப் போட்டியில் வெண்கலம் வென்ற பாபுலால் யாதவ் மற்றும் லேக் ராம்  ஆகியோரைப் பாராட்டிய பிரதமர் திரு. மோடி, “உங்கள் முயற்சிகள் மற்றும் அயராத உறுதியால், நீங்கள் பல இளம் இந்தியர்களின் லட்சியத்தை உயர்ந்த மேடைக்கு உயர்த்தியுள்ளீர்கள்” என்று கூறினார். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

*** 

SM/ANU/BS/KRS