Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ரமிதா ஜிண்டாலுக்கு பிரதமர் பாராட்டு


ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 இல் 10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் (தனிநபர்) பிரிவில் குறிப்பிடத்தக்க வகையில்  துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற  வீராங்கனை ரமிதா ஜிண்டால் அவர்களை பிரதமர் பாராட்டினார்.

ரமிதாவின் அசைக்க முடியாத குறிபார்த்து சுடும் திறன், சிறந்து விளங்க வேண்டும் என்ற அவரது ஆசையையும் குறிப்பிட்ட பிரதமர், தேர்ந்தெடுத்த விளையாட்டில் அதிக உயரங்களை தொட அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

****

SM/ANU/BS/KRS