பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மொரீஷியஸ் பிரதமர் திரு. பிரவிந்த் குமார் ஜக்நாத்தை சந்தித்தார். ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திரு ஜக்நாத் இந்தியா வந்துள்ளார்.
பிரதமர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
“பிரதமர் @KumarJugnauth மற்றும் நானும் ஒரு நல்ல சந்திப்பை மேற்கொண்டோம். நமது நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் இந்த ஆண்டு இந்தியா-மொரிஷியஸ் உறவுகளுக்கு ஒரு சிறப்பான ஆண்டு. உள்கட்டமைப்பு, ஃபின்டெக், கலாச்சாரம் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். உலகளாவிய தெற்கின் குரலை மேலும் வலுப்படுத்த இந்தியாவின் அர்ப்பணிப்பு குறித்து விளக்கினேன்.”
—-
ANU/AD/PKV/KRS
PM @KumarJugnauth and I had a very good meeting. This is a special year for India-Mauritius relations as we mark 75 years of diplomatic ties between our nations. We discussed cooperation in sectors like infrastructure, FinTech, culture and more. Also reiterated India's commitment… pic.twitter.com/L6BDSpIAIV
— Narendra Modi (@narendramodi) September 8, 2023
PM @narendramodi met PM @KumarJugnauth of Mauritius, a key partner integral to India’s vision SAGAR. Both leaders enthusiastically acknowledged the significant enhancement of the India-Mauritius bilateral relationship, commemorating its remarkable 75th anniversary this year. pic.twitter.com/y0vCNQ9Fk1
— PMO India (@PMOIndia) September 8, 2023