பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை தமது இல்லத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷ் பிரதமர் இந்தியா வந்துள்ளார்.
இதுதொடர்பான பிரதமரின் சமூக ஊடக பதிவு;
“பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டேன். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா–வங்கதேச உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் பேச்சுவார்த்தையில் வணிக இணைப்பு மற்றும் பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
—-
ANU/AD/PKV/KRS
Had productive deliberations with PM Sheikh Hasina. The progress in India-Bangladesh relations in the last 9 years has been very gladdening. Our talks covered areas like connectivity, commercial linkage and more. pic.twitter.com/IIuAK0GkoQ
— Narendra Modi (@narendramodi) September 8, 2023
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল। pic.twitter.com/F4wYct4X8V
— Narendra Modi (@narendramodi) September 8, 2023
PM @narendramodi had productive talks with PM Sheikh Hasina on diversifying the India-Bangladesh bilateral cooperation. They agreed to strengthen ties in host of sectors including connectivity, culture as well as people-to-people ties. pic.twitter.com/l7YqQYMIuJ
— PMO India (@PMOIndia) September 8, 2023