ஓணம் பண்டிகையையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள்! உங்கள் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியம், ஒப்பில்லா மகிழ்ச்சி மற்றும் அளவற்ற வளம் கொழிக்கட்டும். கடந்த பல ஆண்டுகளாக, ஓணம் ஓர் உலகளாவிய திருவிழாவாக மாறியுள்ளது, இது கேரளாவின் துடிப்பான கலாச்சாரத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.
***
ANU/AD/SMB/AG
On National Sports Day, my greetings to all sportspersons. India is proud of their contributions to the nation. I pay homage to Major Dhyan Chand Ji as well on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 29, 2023