பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 24 , 2023 அன்று புகழ்பெற்ற மரபணுவியலாளரும், தென்னாப்பிரிக்க அறிவியல் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஹிம்லா சூடியாலை ஜோகன்னஸ்பர்க்கில் சந்தித்துப் பேசினார்.
அவர்கள் மனித மரபணு கோடுகளின் களம் மற்றும் நோய்களின் பரிசோதனையில் அதன் பயன்பாடு குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
மரபியல் துறையில் இந்திய நிறுவனங்களுடன் ஒத்துழைக்குமாறு டாக்டர் சூடியாலுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
***
AP/BR/KPG
Had a very interesting conversation with Dr. Himla Soodyall, a leading geneticist of South Africa. She talked about her work and her passion for science and innovation. pic.twitter.com/C7Sr07yknW
— Narendra Modi (@narendramodi) August 24, 2023