இந்தியாவின் 140 கோடி மக்களுடன், முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“போற்றத்தக்க அடல் அவர்களின் நினைவு தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் இந்தியாவின் 140 கோடி மக்களுடன் நானும் இணைகிறேன். அவரது தலைமையால் இந்தியா பெரிதும் பயனடைந்தது. நமது நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்துவதிலும், பரந்த அளவிலான துறைகளில் அதை 21-ஆம் நூற்றாண்டிற்குக் கொண்டு செல்வதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.”
***
AP/BR/AG
I join the 140 crore people of India in paying homage to the remarkable Atal Ji on his Punya Tithi. India benefitted greatly from his leadership. He played a pivotal role in boosting our nation's progress and in taking it to the 21st century in a wide range of sectors.
— Narendra Modi (@narendramodi) August 16, 2023