இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு. சுக்விந்தர் சிங் சுகு, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது;
இமாச்சல பிரதேச முதல்வர் @SukhuSukhvinder, பிரதமர் @narendramodi- யைச் சந்தித்தார்
***
SM/PKV/DL
Chief Minister of Himachal Pradesh, Shri @SukhuSukhvinder, met Prime Minister @narendramodi.@CMOFFICEHP pic.twitter.com/OmrgbttTUL
— PMO India (@PMOIndia) August 4, 2023