பிரதமர் திரு. நரேந்திர மோடியை சிக்கிம் மாநில ஆளுநர் திரு. லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா இன்று சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
“சிக்கிம் ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, பிரதமர் @narendramodi-யை சந்தித்தார்.”
***
AP/PKV/AG/KPG
The Governor of Sikkim, Shri Lakshman Prasad Acharya, met PM @narendramodi. pic.twitter.com/qkmLIlrC92
— PMO India (@PMOIndia) August 2, 2023