Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தக்துஷேத் ஆலயத்தில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தக்துஷேத் ஆலயத்தில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தக்துஷேத் ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.

பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

புனேயில் உள்ள ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி ஆலயத்தில்  பிரார்த்தனை செய்வதில் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

***

ANU/PKV/GK