தேசிய கல்விக் கொள்கையின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுதிய “மீண்டும் ஒரு அறிவு மையம்” என்ற தலைப்பிலானக் கட்டுரையை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது.
அதை மேற்கோள்காட்டி பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ள ட்விட்டரில்;
“தேசிய கல்விக் கொள்கையின் மூன்றாம் ஆண்டு நிறைவில், மத்திய கல்வி அமைச்சர் திரு @dpradhanbjp, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு இந்தக் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை எழுதியுள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளது.
***
AP/DL
On the National Education Policy’s third anniversary, Union Minister for Education, Shri @dpradhanbjp writes how the policy is geared to making India the epicentre of emerging technologies.https://t.co/B1rbPJTFow
— PMO India (@PMOIndia) July 29, 2023