உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், பிரதமர் திரு. நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது;
“உத்தரபிரதேச ஆளுநர் திருமதி @anandibenpatel, பிரதமர் @narendramodiயை நேற்று ஜூலை 26 அன்று சந்தித்தார்.”
***
ANU/PKV/AG
Governor of Uttar Pradesh, Smt. @anandibenpatel, called on PM @narendramodi yesterday, on 26th July. pic.twitter.com/9Xke5brTvM
— PMO India (@PMOIndia) July 27, 2023