Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆயுஷ்மான் பாரத் திட்டம் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு


பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டம் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்வீட்டை பகிர்ந்துள்ள பிரதமர்,

“ஏழைகளுக்கு உயர்தர மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான அரசின் முயற்சிகள் தொடர்ந்து வேகம் பெறுகின்றன.”

***

AD/ANT/GK