Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மருத்துவர்கள் தினத்தையொட்டி ஒட்டுமொத்த மருத்துவர் சமூகத்திற்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒட்டுமொத்த மருத்துவர் சமூகத்திற்கும் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு ;

#DoctorsDay அன்று, ஒட்டுமொத்த மருத்துவர் சமூகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவு நெருக்கடியான காலங்களில் கூட, மருத்துவர்கள் தன்னலமின்றி, மிகுந்த தைரியத்துடனும்,  மன உறுதியுடனும் கடமையாற்றி வருகின்றனர்.  குணப்படுத்துவதில் அவர்களின் அர்ப்பணிப்பு அபாரமானது; அது நம் சமூகத்திற்கு நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கிறது’’.

***

PKV/DL