Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போயிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் எல். கலோனுடன் பிரதமரின் சந்திப்பு

போயிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் எல். கலோனுடன் பிரதமரின் சந்திப்பு


வாஷிங்டன் டிசியில் போயிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. டேவிட் எல். கலோனைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 23, 2023 அன்று சந்தித்தார்.

 

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் விமானங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, ஓவர்ஹால் உள்ளிட்ட பிரிவுகளில் போயிங்கின் நீண்டகால இருப்பு குறித்துப் பிரதமரும் திரு கலோனும்  விவாதித்தனர்,   இந்தியாவின் விண்வெளி சாதன உற்பத்தித்  தொழில்துறையிலும்  முதலீடு செய்ய போயிங் நிறுவனத்துக்குப்  பிரதமர் அழைப்புவிடுத்தார்.

 

***

AD/SMB/DL