Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஹெச். லாரன்ஸ் கல்ப் ஜூனியருடன் பிரதமர் சந்திப்பு

ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஹெச். லாரன்ஸ் கல்ப் ஜூனியருடன் பிரதமர் சந்திப்பு-


ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஹெச். லாரன்ஸ் கல்ப் ஜூனியரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

இந்தியாவில் உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளும் ஜி.இ. நிறுவனத்தின் நீண்டகால உறுதிபாட்டை பிரதமர் பாராட்டினார். இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு உயர்தர தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு பற்றி பிரதமரும், திரு கல்ப் ஜூனியரும் விவாதித்தார்கள்.

இந்தியாவில் விமானப் போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் மிகப்பெரிய அளவில் பங்கேற்குமாறு ஜி.இ நிறுவனத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

***

(Release ID: 1934300)

LK/BR/KRS