Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்கப் பாடகரும் கிராமி விருது பெற்றவருமான திருமதி ஃபால்குனி ஷாவுடன் பிரதமரின் சந்திப்பு

அமெரிக்கப் பாடகரும் கிராமி விருது பெற்றவருமான திருமதி ஃபால்குனி ஷாவுடன் பிரதமரின் சந்திப்பு


அமெரிக்காவின் நியூயார்க்கில் பாடகரும், இசையமைப்பாளரும், கிராமி விருது பெற்றவருமான திருமதி ஃபால்குனி ஷாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த, சிறுதானியங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘அபண்டன்ஸ் இன் மில்லெட்ஸ்’ என்ற பாடலுக்காக திருமதி ஷாவைப் பிரதமர் பாராட்டினார். தமது இசையின் மூலம் இந்தியா மற்றும் அமெரிக்காவின் மக்களை ஒருங்கிணைத்து கொண்டுவந்ததற்காகவும் பிரதமர் அவரைப் பாராட்டினார்.

***

(Release ID: 1933813)

PS/SMB/RR