Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தளத்தை உருவாக்கி, ஒவ்வொரு துறையும் துரிதமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது: பிரதமர்


இந்தியாவின் இணையற்ற உள்கட்டமைப்பை உருவாக்க காரணமான பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்முயற்சிகள் குறித்த கட்டுரைகள், வரைகலைகள், காணொலிகள் மற்றும் தகவல்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“9 ஆண்டு விரைவான முன்னேற்றத்தில் இந்தியாவில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அடித்தளத்தை நாம் அமைத்துள்ளதுடன், ஈடு இணையற்ற உள்கட்டமைப்பை வடிவமைத்துள்ளோம். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தளத்தை உருவாக்கி, ஒவ்வொரு துறையும் துரிதமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது”.

***

(Release ID: 1932492)

AD/PKV/RR