உலகப் பெருங்கடல் தினத்தையொட்டி மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜுவின் கட்டுரை ஒன்றைப் பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது.
பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“பரந்து விரிந்த கடற்கரை மற்றும் கடல்சார் வளங்களுடன் நீலப் பொருளாதாரத்தின் ஆற்றலைப் பெருக்குவதில் இந்தியா எவ்வாறு கவனம் செலுத்துகிறது என்பது பற்றி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் @KirenRijiju எழுதியுள்ளார்.”
***
AP/SMB/RS/GK
Union Minister @KirenRijiju Ji writes how India, with its extensive coastline and maritime resources, is focusing on harnessing the potential of its blue economy. https://t.co/AKyqdN8L1S
— PMO India (@PMOIndia) June 8, 2023