நலவாழ்வை நோக்கிய நாட்டின் பயணத்தில் எந்த இந்தியரையும் விட்டுவிடக் கூடாது என்ற அரசின் அர்ப்பணிப்பு குறித்த கட்டுரைகள், வரைகலைகள், காணொலிகள் மற்றும் தகவல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
“ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய நமது அசைக்க முடியாத உறுதிப்பாடு சுகாதார நலத்துறையில் குறிப்பிட்டத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நலவாழ்வை நோக்கிய நாட்டின் பயணத்தில் எந்த இந்தியரும் விடுபடவில்லை என்பதை நாம் அனைவரும் சேர்ந்து உறுதி செய்வோம்.”
***
AP/PKV/RR/RK
Our unwavering commitment towards a healthier India has led to significant strides in the healthcare sector. Together, we will ensure that no Indian is left behind in our journey towards wellness. #9YearsOfHealthForAll https://t.co/rrnry5ZiW0
— Narendra Modi (@narendramodi) June 8, 2023