Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் முயற்சிக்குப் பிரதமர் பாராட்டு


புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை விளக்கும்  டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் நல்ல முயற்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அந்தக் குழுமம் வெளியிட்டுள்ள புலிகள் பற்றிய  கீதத்தின் வீடியோவையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;

‘’புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் @timesofindia குழுமத்தின்  நல்ல முயற்சி இது. மக்களுக்கு நன்றி, நமது தேசம் இதில்  பாராட்டத்தக்க முன்னேற்றங்களை உருவாக்கியுள்ளது.’’

***

 

SRI/PKV/GK