Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திலீப் பட்கோங்கர் மறைவு – பிரதமர் இரங்கல்


திரு. திலீப் பட்கோங்கர் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு. திலீப் பட்கோங்கர் சிறந்த பொது சிந்தனையாளர். இதழியல் துறைக்கு அவரின் பங்களிப்பு எப்போழுதும் நினைவு கூறப்படும். அவரின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.