Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரை சந்தித்தார்

ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர்  பிரதமரை சந்தித்தார்


ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 2023 மே 24 அன்று எதிர்க்கட்சித் தலைவர் மேன்மைதங்கிய  திரு பீட்டர்  டத்தோன், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான உத்திகள் வகுத்தல் பங்களிப்பில் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பை பிரதமர் பாராட்டினார்.

மக்களுக்கிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் இந்த விவாதத்தில்  இடம் பெற்றன. பிராந்திய வளர்ச்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

******

AP/SMB/AG/KRS

(Release ID: 1926802)