Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஸ்திரேலியன்சூப்பர் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி திரு பால் ஷ்ரோடருடனான பிரதமரின் சந்திப்பு

ஆஸ்திரேலியன்சூப்பர் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி திரு பால் ஷ்ரோடருடனான பிரதமரின் சந்திப்பு


ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 2023 மே 23 அன்று ஆஸ்திரேலியன்சூப்பர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி திரு பால் ஷ்ரோடருடனை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

உலகில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான பெரும் பொருளாதார வாய்ப்புகள்  இந்தியாவிடம் உள்ளது குறித்து பிரதமர் எடுத்துரைத்து இந்தியாவுடன் கூட்டாண்மையை ஏற்படுத்துமாறு ஆஸ்திரேலியன்சூப்பர் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.   

ஆஸ்திரேலியன்சூப்பர் என்ற ஆஸ்திரேலியன் ஓய்வூதிய நிதி நிறுவனத்தின் தலைமையகம் விக்டோரியா மாகாணம் மெல்போர்னில் உள்ளது

*****

(Release ID: 1926487)

SRI/IR/KPG/KRS