ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற வுஷூ ஸ்டார்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நாட்டிற்காக 17 பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் விவகாரத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரின் டிவிட்டர் பதிவுக்கு பிரதமர் டிவிட்டரில் பதில் கூறியிருப்பதாவது;
“நமது விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.”
***
AD/IR/AG/KPG
Congratulations to our athletes. https://t.co/zczIdasMS6
— Narendra Modi (@narendramodi) May 8, 2023