Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பேட்மின்ட்டன் வீராங்கனை பி. வி. சிந்து முதல் முறையாக சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதற்காக பிரதமர் பாராட்டு


பேட்மின்ட்டன் வீராங்கனை பி. வி. சிந்து சீனாவில் நடைபெற்ற சூப்பர் சீரிஸ் போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

“முதல் முறையாக சூப்பர் சீரிஸ் சாம்பியன் பட்டம் வென்ற பி. வி. சிந்துவிற்கு வாழ்த்துகள். சீனாவில் நடந்த ஓபன் போட்டியில் நன்றாக விளையாடினீர்கள்.” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.