2023 ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ₹1.87 லட்சம் கோடி என்ற தகவல் “இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய செய்தி” என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நிதியமைச்சகத்தின் ட்வீட்டிற்கு பதிலளித்த பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த செய்தி! குறைந்த வரி விகிதங்களுக்கு இடையில், வரி வசூல் அதிகரித்து வருவது, ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கத்தை அதிகரித்து, ஜிஎஸ்டி எவ்வாறு வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது.”
***
AD/PKV/KPG
Great news for the Indian economy! Rising tax collection despite lower tax rates shows the success of how GST has increased integration and compliance. https://t.co/xf1nfN9hrG
— Narendra Modi (@narendramodi) May 1, 2023