Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிவாண்டியில் நடந்த துயரம் குறித்து பிரதமர் வேதனை


மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் நடந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் நடந்த துயரத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய  பிரார்த்தனை செய்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000  வழங்கப்படும் : பிரதமர் நரேந்திர மோடி”

***

AD/PKV/KPG