பிரதமர் திரு நரேந்திர மோடி ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் காக்–ஐ இன்று சந்தித்தார்.
ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் காக்-இன் ட்விட்டுக்கு பதிலளித்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி @tim_cook! பல்வேறு தலைப்புகளில் கருத்துப் பரிமாற்றம் நடந்ததற்கு மகிழ்ச்சி இந்தியாவில் நடைபெறும் தொழில்நுட்ப ஆற்றலுடன் மாற்றங்கள் நிகழ்வதை எடுத்துக் காண்பித்தேன்.”
***
(Release ID: 1918043)
AP/GS/RJ/KRS
An absolute delight to meet you, @tim_cook! Glad to exchange views on diverse topics and highlight the tech-powered transformations taking place in India. https://t.co/hetLIjEQEU
— Narendra Modi (@narendramodi) April 19, 2023