Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சூரத் சேலை வாக்கத்தானுக்கு பிரதமர் பாராட்டு


சூரத் பொலிவுறு நகர மேம்பாட்டு லிமிட்டெட் மற்றும் சூரத் நகராட்சி  சார்பில் சூரத் சேலை வாக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு பிரதமர் திரு. மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தர்ஷனா ஜர்தோஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

” இந்தியாவின்  ஜவுளி பாரம்பரியத்தை பிரபலமடையச் செய்வதற்கான மிகச்சிறந்த முயற்சி சூரத் சேலை வாக்கத்தான் “

(Release ID: 1918141)

***

AD/ES/KRS