Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல் தொடர்பான அஞ்சு பாபி ஜார்ஜின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


நாட்டின் விளையாட்டு சாதனைகளை கொண்டாடுவதற்கான ஒரு தளமாக மனதின் குரல் உருவாகி இருப்பது குறித்து இந்தியத் தடகள விளையாட்டுகள் சம்மேளனத்தின் துணைத் தலைவர் திருமதி அஞ்சு பாபி ஜார்ஜ் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“நாட்டின் விளையாட்டு சாதனைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர #மனதின் குரல் எவ்வாறு ஒரு தளமாக உருவாகியுள்ளது என்பது பற்றி இந்தியத் தடகள விளையாட்டுகள் சம்மேளனத்தின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ் @anjubobbygeorg1 எழுதியுள்ளார்.”

***

AP/SMB/AG/KRS