Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது நடைபெறும் 100-வது ஜி20 கூட்டத்திற்கு பிரதமர் பாராட்டு


இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது நடைபெறும் 100-வது ஜி20 கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜி20 இந்தியா ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:

“வசுதைவ குடும்பகம் என்ற நமது நெறிமுறைகளுடன் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கொள்கைகள் மூலம் வழிகாட்டப்பட்டது. சர்வதேச நலனை முன்னெடுத்துச் செல்லவும் இந்த பூமியை ஆகச் சிறந்த வாழ்விடமாக பாதுகாத்து வைப்பதற்கும் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் செயல்பட்டுள்ளது.”

***

(Release ID: 1917404)

AP/IR/RJ/KRS