Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாகலாந்தின் ட்யூன்சங்-கில் தூய்மை இந்தியா இயக்கத்தின் அளப்பரிய பணிகளுக்குப் பிரதமர் பாராட்டு


நாகலாந்தின் ட்யூன்சங்-கில் தூய்மை இந்தியா இயக்கத்தின் அளப்பரியப் பணிகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

நாகலாந்து சட்டப் பேரவை உறுப்பினர் திரு. ஜாக்கோப் ஸிமோமி வெளியிட்டுள்ள ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“நன்று! நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் மாபெரும் உத்வேகத்துடன் செயல்படுத்தப்பட்டு வருவது, சுகாதாரம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறுதியான நற்பலனை அளித்து வருகிறது.”

***

(Release ID: 1917179)

SRI/ES/SG