Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீஅன்னாவின் பயன்கள் பற்றிய அருணாச்சல பிரதேசத்தின் கடைக்காரர் ஒருவரின் வீடியோவை பிரதமர் பகிர்ந்துள்ளார்


ஸ்ரீஅன்னாவின் (சிறுதானியங்களின்) பயன்களை எடுத்துரைக்கும் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவரின் வீடியோவை பிரதமர் பகிர்ந்துள்ளார்.

கடைக்காரரைப் பற்றி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானியின் ட்வீட்டருக்கு பதிலளித்துள்ள, பிரதமர்  வெளியிட்டுள்ள பதிவு வருமாறு.

“ஸ்ரீ அன்னாவின் பயன்களை அவர் சரியாகச் சுட்டிக்காட்டுகிறார்.”

***

(Release ID: 1917182)

AD/PKV/AG/RR