Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இமாச்சலப் பிரதேச மக்களுக்கு இமாச்சல் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


இமாச்சலப் பிரதேச மக்களுக்கு இமாச்சல தினத்தை முன்னிட்டு  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,

“ஹிமாச்சல் தினத்தை முன்னிட்டு ஹிமாச்சல பிரதேச மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இயற்கை அழகுக்கும், சுற்றுலாவுக்கும் பெயர் பெற்ற இம்மாநில மக்கள் எப்போதும் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்துக் கூறியுள்ளார்.

***

AD/CJL/DL