இந்திய மக்கள் தங்கள் தொழில் திறமையையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். 2022-23 ஆம் ஆண்டில் இந்தியா 770 பில்லியன் டாலர் ஏற்றுமதி சாதனையை எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள ட்வீட்டிற்குப் பிரதமர் பதிலளித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டர் பதிவு வருமாறு;
“இந்திய மக்கள் தங்கள் தொழில் திறமையையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். உலகமே இந்தியாவை நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் உற்று நோக்குகிறது’’.
***
AD/PKV/DL
The people of India are showcasing their talent and spirit of enterprise. The world is looking towards India with optimism and enthusiasm. https://t.co/IkLyAu1JvF https://t.co/EcFWCE0B5E
— Narendra Modi (@narendramodi) April 14, 2023