சர்வதேச யோகா தினம் 2023ஐ மிகுந்த உற்சாகத்துடன் கடைபிடிக்குமாறு நாட்டுமக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவாலின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“2023 சர்வதேச யோகா தினத்திற்கு இன்னும் 75க்கும் குறைவான நாட்களே இருக்கும் வேளையில், மிகுந்த உற்சாகத்துடன் அதை கடைப்பிடிக்குமாறும், யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ளுமாறும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.”
***
AD/BR/KPG
With less than 75 days to go for International Yoga Day 2023, I would urge you all to mark it with great enthusiasm and also practice Yoga regularly. https://t.co/7sDaZmkPiS
— Narendra Modi (@narendramodi) April 9, 2023