Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழைகளுக்கான கேடயம்: பிரதமர்


ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை சகோதர சகோதரிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் பற்றிய வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஆயுஷ்மான் பாரத் நமது ஏழை சகோதர சகோதரிகளின் சிகிச்சை செலவு பற்றிய கவலையை நீக்கியுள்ளது. இந்தத் திட்டம் அவர்களுக்கு ஒரு தற்காப்புக் கேடயமாகவும், வரப்பிரசாதமாகவும் மாறியுள்ளது’’.

—-

 

VJ/PKV/KPG