Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை பிரதமர் சந்தித்தார்

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை பிரதமர் சந்தித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் , பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து, பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;

“மாட்சிமை தங்கிய  பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களது சந்திப்பு அன்பானதாகவும், பயனுள்ளதாகவும்  இருந்தது.  இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய நட்பையும், இந்தியா-பூடான் உறவுகளை புதிய உயரத்திற்கு வழிநடத்தும் மன்னர்களின்  தொலைநோக்கு பார்வையையும் மதிக்கிறோம்.”

—–

AP/PKV/KPG