Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டில் 750 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதியை எட்டியிருப்பதற்காக இந்திய மக்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்


இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டில் 750 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதியை எட்டியிருப்பதற்காக இந்திய மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டில் 750 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதியை எட்டியிருக்கும் முயற்சி குறித்து மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ்கோயல் தெரிவித்துள்ள ட்விட்டர் தகவலை பகிர்ந்து பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“இந்த முயற்சிக்காக இந்திய மக்களுக்குப் பாராட்டுக்கள்     இந்த உணர்வு வரும் காலத்தில் இந்தியாவை தற்சார்பு உடையதாக மாற்றும்”

                             ———–

AD/SMB/MA/KPG