Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை


டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“டாக்டர் ராம் மனோகர் லோகியா அவர்களின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்கிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய உயரிய மதிநுட்பம் வாய்ந்தவராகவும், வளமான சிந்தனையாளராகவும் விளங்கியதோடு, அதன் பிறகு அர்ப்பணிப்புமிக்க தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் விளங்கினார். வலுவான இந்தியா பற்றிய அவரது தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்வதற்காக நாம் கடுமையாக உழைக்கிறோம்.”

***

(Release ID: 1909785)

GS/RB/KRS