மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் எழுதிய “நிலையற்ற உலகில் நம்பிக்கையை கொண்டுவந்துள்ள இந்திய இளைஞர்கள்” என்ற தலைப்பிலான கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நிலையற்ற உலகில் நம்பிக்கையை கொண்டு வந்துள்ள இன்றைய இளைஞர்கள் எனும் அனுராக் தாக்கூரின் கட்டுரையை படியுங்கள்”
timesofindia.indiatimes.com/india/speaking…
via NaMo App”
***
(Release ID: 1907476)
SRI/PKV/SG/KRS
India’s youth brings hope to an uncertain world, writes Union Minister @ianuragthakur... Do read!https://t.co/Ro890ZMLJQ
— PMO India (@PMOIndia) March 16, 2023
via NaMo App pic.twitter.com/zg28e97KGZ