Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விவசாய சகோதர, சகோதரிகள் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்: பிரதமர்


அரசின் கொள்கைகள் காரணமாக சர்க்கரைத் தொழிலில் தன்னிறைவு எட்டப்பட்டுள்ளதை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமரின் ட்விட்டருக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:

“விவசாய சகோதர, சகோதரிகளின் வாழ்வில் மகிழ்ச்சியும், இனிமையும் தொடர்ந்து நிலவ வேண்டும் என்பது எனது விருப்பமாகும். விவசாயிகள் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுதுவருகிறோம்”

***

(Release ID: 1907513)

SRI/PKV/SG/KRS