மலிவான மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவையை உறுதி செய்வதில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு சங்கர் லால்வாணி வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதாவது:
“நமது ஏழை சகோதர, சகோதரிகளின் வாழ்வை ஆயுஷ்மான் திட்டம் எவ்வாறு காக்கிறது என்பதற்கு இது ஒரு நேரடி உதாரணம்.”
***
आयुष्मान योजना कैसे हमारे गरीब भाई-बहनों का जीवन बचा रही है, यह उसका एक प्रत्यक्ष उदाहरण है। https://t.co/o7Qmd86qmA
— Narendra Modi (@narendramodi) March 15, 2023