லடாக் துணை நிலை ஆளுநர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“லடாக் துணை நிலை ஆளுநர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா பிரதமர் @ நரேந்திர மோடியை சந்தித்தார்.“
***
AP/IR/RJ/KPG
Lt. Governor of Ladakh, Brig. B.D. Mishra (Retd.) called on PM @narendramodi. pic.twitter.com/FXtGGgrreE
— PMO India (@PMOIndia) March 13, 2023