திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சஹா இன்று பிரதமரைச் சந்தித்தார்.
இது குறித்து பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:
“திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சஹா பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
***
AP/PKV/AG/KPG
Chief Minister of Tripura, @DrManikSaha2 called on PM @narendramodi. pic.twitter.com/6yemsbhCE7
— PMO India (@PMOIndia) March 13, 2023